Sri Kanchi Kamakoti Peetam Chozhadesiya Oordhvasikha Brahmanal Bikshavandana Trust

Uniting Oordhvasikha Brahmanals in Guru Seva

உ

श्री गणेशाय नमः



श्री गणेशाय नमः

वक्रतुण्ड महाकाय सूर्यकोटिसमप्रभ।
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा॥

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வாயாரப் புகழ்ந்து மதித்த குலம், நமது குலம்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வாயாரப் புகழ்ந்து மதித்த குலம், நமது குலம்

ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்தர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளைப் போலவே நம் ஸமூகத்தினரிடம் அன்பு கருணை காட்டி, அருள் புரிந்து வருவது நமது அதிர்ஷ்டமே.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளே மூல காரணமானது தான் நம் பிக்ஷாவந்தனத்துக்குப் பெருமை.

பக்தி பூர்வமாக நம் சமூகத்தினர் ஸ்ரீ ஸ்ரீ ஆசார்யாளுக்கு பிக்ஷாவந்தனம் செய்ய ஆஞாபித்து, அனுக்ரஹித்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு எத்தனை நன்றி. சொன்னாலும் போதாது. நன்றி மறவேல்!

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வழிகாட்டுதல்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வழிகாட்டுதல்

உங்களிலேயே மிகவும் ப்ரஸித்தமாக க்ருஷ்ணப்ரேமி இருக்கார். அவரை Patron ஆக போட்டு, ஒரு ட்ரஸ்ட் ஏற்பாடு செய்து, வருஷா வருஷம் உங்கள் பிரிவுக்காரர்கள் பிக்ஷையை செய்து வாருங்கள் என்றும் சொன்னார்கள்.

நமது ட்ரஸ்டுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளே Chairman ஆக அமைத்துக் கொடுத்த ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் (பரனூர் பெரியவா) வழிகாட்டுதல் நமக்குக் கிடைத்தது மேலும் பெருமை.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவைப் போலவே இன்றும் ஸ்ரீ ஸ்ரீ ஹரி அண்ணா நமக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிக் கொண்டிருப்பதும் நம் பாக்கியமே.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வாயாரப் புகழ்ந்து மதித்த குலம், நமது குலம்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் வாயாரப் புகழ்ந்து மதித்த குலம், நமது குலம்

நாமும் நம் சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த அன்புக் கட்டளையை சிரமேற்கொண்டு, வருடந்தோறும் சாதுர்மாஸ்ய ஸங்கல்ப மத்தியில் பிக்ஷாவந்தனம் இப்பொழுது வருவது போல், தொடர்ந்து சாஸ்வதமாக செய்து வந்து, ஸர்வ ம ஸ்ரேயசையும், குருவின் அருளையும், திருவருளையும் பெறுவோமாக என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் மகத்துவத்தையும் ஸ்ரீமடத்தின் பெருமையையும் புரிய வைத்து, அவர்களையும் இத்தெய்வ கைங்கர்யத்தில் ஈடுபடும்படி செய்து சகல சேஷமங்களையும் அடைய உங்களை மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் திவ்ய தரிசனம்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் திவ்ய தரிசனம்

06.09.1989 நம் ட்ரஸ்டின் முதல் பிக்ஷாவந்தனம் 07.09.1989 அன்று காஞ்சியில் மிகவும் சிறப்பாக நடந்தது. ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு புஷ்ப நாற்காலி அலங்காரம் செய்யப்பட்டு, அதில் மஹாஸ்வாமிகள் ஒரு நிமிடம் அமர்ந்து பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் கொடுத்து அனுக்ரஹித்தார்கள்.
வில்வதள ஆபரணம்

வில்வதள ஆபரணம்

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் 100வது ஜயந்தியை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர ஸ்வாமிக்கு ட்ரஸ்டின் சார்பில் பச்சை மரகதக்கல் பதித்த தங்க வில்வதள ஆபரணம் (42gm Gold + Emerald 3.35 ct) செய்து ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் ஸமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா அந்த ஆபரணத்தை கையில் எடுத்துக் கொண்டு மரியாதை செலுத்தி ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவா பூஜை செய்யும் போது அவரிடம் கொடுத்து அவர்கள் ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர ஸ்வாமிக்கு அணிவித்தார்கள். இந்த வைபவத்தை பார்த்து பக்தர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா கருணையே கருணை!

நாங்கள் ஆரம்பிக்கப் போகும் ட்ரஸ்டுக்கு என்ன பெயர் வைப்பது என்று 20.10.1988 விஜயதசமியன்று ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளை கேட்டதற்கு அவர் வாக்காலேயே "சோழ தேசிய ஊர்த்வசிகா ப்ராமணாள் பிக்ஷாவந்தன ட்ரஸ்ட்" என்ற பெயரை மொழிந்து அருளினார். அதுவே நமது பாக்யம்.
ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் நெருங்கிய தொடர்பும் அவர்களுடைய மதிப்புக்கும் பாத்திரமான ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளிய வாக்கு

ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் நெருங்கிய தொடர்பும் அவர்களுடைய மதிப்புக்கும் பாத்திரமான ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளிய வாக்கு

ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் நம்முடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ள வேண்டும். அவாளுடைய பாதுகையை நினைத்துக் கொண்டு

गुरुवर्य पादुकाभ्यां नमो नमः
கு3ருவர்ய பாது3காப்4யாம் நமோ நம:

என்று ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் படத்துக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு த்யானம் செய்ய வேண்டும். நம் குறைகளையும் அப்பொழுது சொல்லிக் கொள்ளலாம். குரு அருள் பெறலாம்.

ஜய ஜய சங்கர! ஹரஹரசங்கர!
ஹரஹரசங்கர! ஜய ஜய சங்கர!
சோழிய ப்ராஹ்மணர்கள் சுயநலம் கருதாது சமூக நலனுக்காகவும் ஆத்ம லாபத்திற்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்

சோழிய ப்ராஹ்மணர்கள் சுயநலம் கருதாது சமூக நலனுக்காகவும் ஆத்ம லாபத்திற்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 247)

எனும் குறளுக்கு ஏற்ப இவ்வுலகப் பொருள் நாட்டத்தை விட இறை அருளுக்கே தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
பரோபகாரமும் தர்ம சிந்தனையையுமே முக்கியமாகக் கொண்டு சமூக அந்தஸ்தப் பெரிதாகக் கருதாதவர்கள்

ஜய ஜய சங்கர! ஹரஹரசங்கர!
ஹரஹரசங்கர! ஜய ஜய சங்கர!
॥ श्री ॥

What is Bhikṣāvandanam?

─────────────❈─────────────
What is Bhikshavandanam
॥ श्री ॥

Oordhvasikha Brahmana Parampara

─────────────❈─────────────
Ūrdhvaśikhā Caritam
Pramukhaḥ
Śrī Kṛṣṇa Premī
॥ श्री ॥

About the Trust

─────────────❈─────────────
Sthāpanam
office Bearers
॥ श्री ॥

Our Mission

─────────────❈─────────────
Mission
Oordhvasikha Brahmanal Participation
Oordhvasikha Brahmanal Upliftment
॥ श्री ॥

Bhikṣāvandana-Mahotsavam

─────────────❈─────────────

Bhikṣāvandanam 2026

வாழையடி வாழையாக ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் அன்புக் கட்டளையை சிரமேற்கொண்டு, வருடந்தோறும் சாதுர்மாஸ்ய ஸங்கல்ப மத்தியில் நம் ஆசார்யர்களுக்கு சாஸ்வதமாக பிக்ஷாவந்தனம் செய்து வருவது போலிவ்வருடமும் அனைவரும் பொருளுதவியும் பணவுதவியும் செய்து, மேலும் பெருந்திரளாக வந்து பிக்ஷாவனத்தில் பங்கு கொண்டு ஸர்வ மங்களங்களையும், ஶ்ரேயசையும், குருவின் அருளையும், திருவருளையும் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேதி
17 செப்டம்பர் 2026
இடம்
ஓரிக்கை, காஞ்சீபுரம்.
சங்கல்பம்
விண்ணப்பிக்க

38வது சாதுர்மாஸ்ய பிக்ஷாவந்தன அழைப்பிதழ்

மேலும் விவரங்களுக்கு srikkpcobbtrust@gmail.com

Over the years, Bhikṣāvandanam has been performed in the divine presence of the Jagadgurus at various sacred locations. Each year reflects the devotion, dedication and collective Guru Seva of the Oordhvasikha community. A brief glimpse of these sacred milestones is presented below.

Date Day Nakshathram Venue Remarks
31-August-2025 Sunday Anusham - II Thirupathi -
10-September-2024 Tuesday Anusham - II Orikkai Date of Anusham Changed
20-August-2023 SUnday Hastham Kasi Ksetram -
03-September-2022 Saturday Anusham - II Kakinada Andhra
13-September-2021 Monday - Orikkai Corona
26-August-2020 Wednesday - Thenambakkam
Kanchipuram
Corona
05-September-2019 Thursday Anusham - II Venus Colony
Alwarpet
Chennai
15-September-2018 Saturday Anusham - II Kanchipuram
29-August-2017 Tuesday Anusham - II Kanchipuram -
08-September-2016 Thursday Anusham - II Vijayavada -
19-September-2015 Saturday Anusham - II Kanchipuram -
02-September-2014 Tuesday Anusham - II Kanchipuram -
11-September-2013 Wednesday Anusham - II Kanchipuram Thanga Ratham - 6.30 PM
25-August-2012 Saturday Anusham - II Kanchipuram -
04-September-2011 Sunday Anusham - II Kanchipuram -
14-September-2010 Tuesday Anusham - II Kanchipuram -
27-August-2009 Thursday Anusham - II Kanchipuram -
07-September-2008 Sunday Anusham - II Kanchipuram -
18-September-2007 Tuesday Anusham - II Kanchipuram -
04-August-2006 Friday Anusham - I Kanchipuram -
10-September-2005 Saturday Anusham - II Thirupathi -
27-July-2004 Tuesday Anusham - I Kanchipuram -
07-August-2003 Thursday Anusham - I Kanchipuram -
13-September-2002 Friday Anusham Kanchipuram -
26-August-2001 SUnday Anusham Kanchipuram -
05-September-2000 Tuesday Anusham Kanchipuram -
16-September-1999 Thursday Anusham Kanchipuram -
30-August-1998 Sunday Anusham Kanchipuram Adhishthana Poojai
19-August-1998 Wednesday Punarpusam Secunderabad -
09-September-1997 - Anusham Kanchipuram Adhishthana Poojai
22-July-1997 Tuesday Anusham Haridwar -
18-September-1996 Wednesday Anusham - -
02-September-1995 Saturday Anusham - -
11-September-1994 Sunday Anusham - -
21-September-1993 Tuesday Anusham - -
03-September-1992 Thursday Anusham - -
14-September-1991 Saturday Anusham - -
14-September-1990 Wednesday Anusham - All the members stayed in a traditional choultry (pilgrims' rest house). From there, a ceremonial procession carrying all the items required for the Bhikṣāvandanam proceeded to the Maṭham. Led by an elephant and accompanied by fireworks, the procession made its way to the Maṭham.
07-September-1989 Thursday Anusham - -
14-September-1988 - - Orikkai Before Turst Formation
॥ श्री ॥

Sacred Memories

─────────────❈─────────────
॥ श्री ॥

Offer Your Seva

─────────────❈─────────────

श्रद्धया देयम् ।

May every offering be made with a devoted heart.”

— Taittirīya Upaniṣad

Support the Trust in preserving and nurturing the sacred tradition of Bhikṣāvandanam.

Scan to Offer Your Seva

UPI ID

EzE0107532@CUB

Account Name Sri K.K.P.C.O.B. Bikshavandana Trust
Account Number 510909010225265
Bank City Union Bank Ltd.
Branch Adyar, Chennai-600 020
IFSC CIUB0000420

Need a Donation Receipt?

If you would like to receive a donation receipt, kindly contact us with your transaction details after making your contribution.

Contact Us
॥ श्री ॥

Contact Us

─────────────❈─────────────

We'd Love to Hear from You

Whether you would like to know more about the Trust, Bhikṣāvandanam, volunteering opportunities, Sacred Memories, or require a donation receipt, we shall be happy to assist you.

Postal Address

Sri Kanchi Kamakoti Peetam
Chozhadesia Oordhvasika Braahmanal
Bhikshavandana Trust
Plot 357, Dr. Lakshmanaswamy Salai
K. K. Nagar
Chennai - 600078